தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திருமஞ்சனம்

திருமஞ்சனம்

திருமஞ்சனம்


ADDED : டிச 29, 2024 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 29, 2024 05:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் கோவிலில், நாளை (30ம் தேதி) மார்கழி மாத திருமூல நட்சத்திரத்தையொட்டி சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது.

அன்றைய தினம் காலை 7:00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, 10:30 மணிக்கு திருமஞ்சனம், 12:30மணிக்கு திருப்பாவை சாற்றுமுறை, மாலை 4:30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், 5:00 மணிக்கு திருவீதி புறப்பாடு, 7:00 மணிக்கு சேவை சாற்றுமுறை நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us