sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீடு தீப்பிடித்து எரிந்து ரூ. 1 லட்சம் பொருட்கள் சேதம்

/

வீடு தீப்பிடித்து எரிந்து ரூ. 1 லட்சம் பொருட்கள் சேதம்

வீடு தீப்பிடித்து எரிந்து ரூ. 1 லட்சம் பொருட்கள் சேதம்

வீடு தீப்பிடித்து எரிந்து ரூ. 1 லட்சம் பொருட்கள் சேதம்


ADDED : செப் 25, 2024 06:29 AM

Google News

ADDED : செப் 25, 2024 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அருகே வீடு தீப்பிடித்து எரிந்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.

ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பக்கிரிமானியத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர், 48; விவசாயி. இவர் நேற்று காலை தனது வீட்டை பூட்டிவிட்டுமனைவியுடன் அருகில் உள்ள தனது வயலுக்கு வேலைக்கு சென்றார். மதியம் இவரது வீடு தீடீரென தீப்பிடித்துஎரிந்தது. தகவலறிந்த ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருந்தும் வீடு எரிந்து, ரூ. 1 லட்சம் மதிப்பிலானபொருட்கள் சேதமடைந்தது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us