நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த சின்னூர் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன், 65; கடந்த நான்கு ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் சுற்றித்திரிந்து வந்தார். இந்நிலையில் புதுச்சத்திரம் - பரங்கிப்பேட்டை செல்லும் சாலையில் டாஸ்மாக் அருகே நேற்று இறந்து கிடந்தார்.
புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

