sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுாரில் நேற்று வெயில் சதமடித்தது  

/

கடலுாரில் நேற்று வெயில் சதமடித்தது  

கடலுாரில் நேற்று வெயில் சதமடித்தது  

கடலுாரில் நேற்று வெயில் சதமடித்தது  


ADDED : ஜூன் 19, 2025 07:21 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுாரில் நேற்று வெப்பம் அதிகரிப்பால் மீண்டும் வெயில் (100.04) சதமடித்தது.

கடலுார் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக வெப்பம் அதிரித்து வருகிறது. வடமேற்கு வங்கக்கடல் மற்றும் ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முன் தினம், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

இதனால் தமிழகத்தில் 2 நாட்கள் மழை பொழிவு இருக்கும் என வானிலை மையம் அறிவித்தது. இருப்பினும் அதற்கு மாறாக நேற்று வெயில் அதிகரித்தது. வெப்ப காற்று வீசியது. நேற்று அதிகபட்சமாக 100.04 டிகிரி பதிவானது. வெப்பக்காற்றினால் அவதிப்பட்ட மக்கள் குளிர்பானக்கடைகளில் குவிந்தனர்.






      Dinamalar
      Follow us