நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
புதுச்சத்திரம் அடுத்த வேளங்கிபட்டைச் சேர்ந்த வர் பாஸ்கரன் மகள் பவினா, 18; கல்லூரி மாணவி.
இவர் கடந்த 16ம் தேதி வீட்டைவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பாஸ்கரன் கொடுத்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

