நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: 29: -: கடலுாரில் மாயமான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் முதுநகர், இருசப்பன் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் பத்மநாதன், 44 ; இவரது மகன் அருணேஷ்வரன், 24 ; எம்.காம்., படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் உள்ளார்.
மொபைல் போனை அதிகம் பயன்படுத்துவதால் அவரை, பெற்றோர் கண்டித்தனர். இதனால் கோபித்துக்கொண்டு கடந்த , 24ம் தேதி, வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
கடலுார் முதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

