/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மணவாள மாமுனிகள் சுவாமிக்கு திருமஞ்சனம்
/
மணவாள மாமுனிகள் சுவாமிக்கு திருமஞ்சனம்
ADDED : ஆக 04, 2025 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் கோவிலில் நாளை சிறப்பு வழிபாடு நடக்கிறது.
கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் கோவிலில் திருமூல நட்சத்திரத்தை முன்னிட்டு நாளை (6ம் தேதி) காலை 10:30 மணிக்கு திருமஞ்சனம், 12:30மணிக்கு திருப்பாவை சாற்றுமறை, மதியம் 3:00 மணிக்கு உபன்யாசம் நடக்கிறது.
5:00 மணிக்கு ஊஞ்சல், 5:30 மணிக்கு திருவீதி புறப்பாடு, 7:00 மணிக்கு சேவை சாற்றுமறை நடக்கிறது.