sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 திருப்புகழ் மாநாடு 

/

 திருப்புகழ் மாநாடு 

 திருப்புகழ் மாநாடு 

 திருப்புகழ் மாநாடு 


ADDED : பிப் 25, 2026 05:17 AM

Google News

ADDED : பிப் 25, 2026 05:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த விலங்கல்பட்டு, சிவசுப்பரமணியர் கோவிலில், 23 வது திருப்புகழ் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை, ராமகிருஷ்ண ஐயர் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பண்ருட்டி மாதவன், வைத்தியநாதன், வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் வடிவேலு, கலாநிதி, விஜயலட்சுமி ஆனந்த், சரஸ்வதி மோகன் உள்ளிட்ட பலர் காலை முதல் மாலை வரை திருப்புகழ் பாடி அதன் பெருமைகளை விளக்கி பேசினர். காராமணிக்குப்பம் வெங்கடரமணராஜ் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.






      Dinamalar
      Follow us