/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மதுபாட்டில் விற்ற மூன்று பேர் கைது
/
மதுபாட்டில் விற்ற மூன்று பேர் கைது
ADDED : அக் 19, 2025 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அருகே மதுபாட்டில் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்
குள்ளஞ்சாவடி சப் இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் போலீசார் வெங்கடம்மாள்புரம் மற்றும், அப்பியம்பேட்டை பகுதிகளில் ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள வீடுகளில் மது பாட்டில் விற்ற வெங்கட்டம்மாள்புரம் பாபு, 54; தேன்மொழி, 50; அப்பியம்பேட்டை அன்பரசன், 35; ஆகிய, 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, 31 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.