UPDATED : அக் 22, 2026 12:00 AM
ADDED : அக் 21, 2026 03:44 PM
அ நிறம் | அளவு
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
வெள்ளக்கரை துணை மின் நிலையம்
வெள்ளக்கரை, மாவடிப்பாளையம், டி.புதுப்பாளையம், குறவன்பாளையம், சாத்தங்குப்பம், வி.காட்டுப்பாளையம், கிழக்கு ராமாபுரம், வண்டிக்குப்பம், மேற்கு ராமாபுரம், ஒதியடிக்குப்பம், அரசடிக்குப்பம், கீரப்பாளையம், கொடுக்கன்பாளையம், குமளங்குளம்.
