தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நாளை மறுநாள் முதல் கமிட்டிகள் இயங்கும்

நாளை மறுநாள் முதல் கமிட்டிகள் இயங்கும்

நாளை மறுநாள் முதல் கமிட்டிகள் இயங்கும்


UPDATED : நவ 07, 2026 12:00 AM

ADDED : நவ 06, 2026 10:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 12:00 AM ADDED : நவ 06, 2026 10:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி கண்காணிப்பாளர் குணசேகரன் விடுத்துள்ள அறிக்கை:

விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் வணிகர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. இ–நாம் 2.0வில் விலை போடவும், விவசாயிகளுக்கு நேரடியாக பணம் செலுத்தவும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

எனவே, வரும் 9ம் தேதி முதல், மார்க்கெட் கமிட்டி வழக்கம்போல இயங்கும். விளைபொருட்களை எடுத்து வரும் விவசாயிகள், தங்களது வங்கிக்கணக்கு நகல், ஆதார் நகல், மொபைல் எண்ணுடன் வர வேண்டும்.

இதற்காக, அலுவலக நேரத்தில் விவசாயிகள் வந்து, தங்களது தகவல்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us