காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
செம்மண்டலம் துணை மின்நிலையம்: காந்தி நகர், மஞ்சக்குப்பம், காமராஜ் நகர், வில்வ நகர், அழகப்பா நகர், வேணுகோபாலபுரம், குண்டுஉப்பலவாடி, பெரியசாமி நகர், தாழங்குடா, சண்முகம் பிள்ளை தெரு, பழைய கலெக்டர் அலுவலகம், அங்காளம்மன் கோவில் தெரு, குண்டுசாலை ரோடு, தனலட்சுமி நகர், போலீஸ் குடியிருப்பு, புதுக்குப்பம், அண்ணா நகர், துரைசாமி நகர், தேவனாம்பட்டினம், சுனாமி நகர், மரியசூசை நகர், பாரதி ரோடு, சொரக்கல்பட்டு, பீச் ரோடு, நேதாஜி ரோடு, சீத்தாராம் நகர், கே.கே., நகர், பத்மாவதி நகர், புதுப்பாளையம், சில்வர் பீச், வன்னியர்பாளையம், ராஜீவ்காந்தி நகர், இந்திராகாந்தி நகர், செம்மண்டலம் சர்ச் ரோடு, பெரியகங்கணாங்குப்பம், உச்சிமேடு, சின்னகங்கணாங்குப்பம், நெல்லிக்குப்பம் ரோடு, நாணமேடு, வரதராஜ பிள்ளை நகர், சுப உப்பலவாடி.
செம்மங்குப்பம் துணை மின் நிலையம்: கடலுார் முதுநகர், செம்மங்குப்பம், வீரன்சாவடி, பெரியக்குப்பம், ஆலப்பாக்கம், தானுார், கருவேப்பம்பாடி, பிள்ளையார் மேடு, கண்ணாரப்பேட்டை, சம்பாரெட்டிப்பாளையம், பூண்டியாங்குப்பம், சித்திரைபேட்டை, அய்யம்பேட்டை, பள்ளிநீர் ஓடை, ஆதிநாராயணபுரம், சங்கொலிக்குப்பம், சொத்திக்குப்பம், நஞ்சலிங்கம்பேட்டை, நடுத்திட்டு, தியாகவல்லி, அன்னப்பன்பேட்டை, ஆண்டார்முள்ளி பள்ளம், மடம், சிப்காட், ராசாப்பேட்டை, மாலுமியார் பேட்டை, சோனாஞ்சாவடி, தம்மனாம்பேட்டை, சிந்தாமணிக்குப்பம், காயல்பட்டு, தீர்த்தனகிரி, காரைக்காடு, பச்சையாங்குப்பம், சிங்காரத்தோப்பு, கம்பளிமேடு, திருச்சோபுரம்.
கேப்பர் மலை துணை மின் நிலையம்: பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், வசுந்தராயன்பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்மியம்பேட்டை, மணவெளி, சுத்துகுளம், புருகீஸ்பேட்டை, வழிசோதனைப்பாளையம், சான்றோர்பாளையம், திருப்பாதிரிப்புலியூர், மதி மீனாட்சி நகர், கூத்தப்பாக்கம், எஸ்.புதுார்.
பு.முட்லுார் துணை மின் நிலையம்: பு.முட்லுார், பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், பெரியப்பட்டு, தீர்த்தாம்பாளையம், குறியாமங்களம், சாத்தப்பாடி, சாமியார்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம், பூவாலை.
சிதம்பரம் துணை மின்நிலையம்: சிதம்பரம் பகுதிகள், அம்மாபேட்டை, மாரியப்பா நகர், வண்டிகேட், சி.முட்லுார், கீழ் அனுவம்பட்டு, வக்காரமாரி, அண்ணாமலைநகர், மணலுார், வல்லம்படுகை, தில்லைநாயகபுரம், பிச்சாவரம், கிள்ளை.
காட்டுமன்னார்கோவில் துணை மின் நிலையம்: காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, பழஞ்சநல்லுார், கண்டமங்களம், குருங்குடி, மோவூர், வீரானந்தபுரம், நாட்டார்மங்களம், ஆயங்குடி, கஞ்சன்கொள்ளை, முட்டம், புத்துார், விளாகம், டி.நெடுஞ்சேரி, விருந்தாங்கநல்லுார், கந்தகுமாரன், பெருங்களூர், குமராட்சி, ம.அரசூர், சி.அரசூர், பருத்திக்குடி, வெள்ளூர், வெண்ணையூர்.