காலை 09.00 மணி முதல்
மாலை 04.00 மணி வரை
சிதம்பரம் துணை மின் நிலையம்:
சிதம்பரம் நகர பகுதிகள், அம்மாபேட்டை, மாரியப்பா நகர், வண்டிகேட் பள்ளிப்படை, சி.,முட்லூர், கீழ் அனுவம்பட்டு, வக்காரமாரி, அண்ணாமலைநகர், மணலுார், வல்லம்படுகை, தில்லைநாயகபுரம், பிச்சாவரம், கிள்ளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
பு.முட்லுார் துணை மின் நிலையம்:
பு.முட்லுார், பரங்கிபேட்டை, புவனகிரி, கீரப்பாளையம், புதுச்சத்திரம், பெரியப்பட்டு, தீத்தாம்பாளையம், குறியாமங்கலம், சாத்தப்பாடி, சாமியார்பேட்டை, பூவாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
காட்டுமன்னார்கோவில் துணை மின் நிலையம் :
காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, பழஞ்சநல்லூலூர், கண்டமங்களம், குருங்குடி, மோவூர், வீரானந்தபுரம்,நாட்டார்மங்களம், ஆயங்குடி, கஞ்சன்கொள்ளை, முட்டம், புத்தூர், விளாகம், டி.நெடுஞ்சேரி, விருத்தாங்கநல்லூர், கந்தகுமாரன், பெருங்காசூர்,குமராட்சி,ம.அரசூர், சி.அரசூர், பருத்திக்குடி, வெள்ளூர், வெண்ணையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
செம்மண்டலம் துணைமின்நிலையம்:
காந்திநகர், மஞ்சக்குப்பம், காமராஜ் நகர், வில்வநகர், அழகப்பர் நகர், வேணுகோபாலபுரம், குண்டு உப்பலவாடி, பெரியசாமி நகர், தாழங்குடா, சண்முக பிள்ளை தெரு, பழைய மாவட்ட கலெக்டர் அலுவலக சுற்றுப்பகுதிகள், செம்மண்டலம் சர்ச் ரோடு, பெரியகங்கணாங்குப்பம், உச்சிமேடு, அங்காளம்மன் கோயில்தெரு, குண்டுசாலை ரோடு, தனட்சுமி நகர், போலீஸ் குடியிருப்பு, புதுக்குப்பம், அண்ணா நகர், துரைசாமி நகர், தேவனாம்பட்டினம், சுனாமி நகர், மரியசூசை நகர்.
நெல்லிக்குப்பம் மெயின்ரோடு, சின்ன கங்கணாங்குப்பம், நாணமேடு, வரதராஜன் பிள்ளை நகர், பாரதி ரோடு, சொரக்கால்பட்டு, பீச் ரோடு, நேதாஜி ரோடு, சீத்தாராம் நகர், கே.கே.நகர், பத்மாவதி நகர், புதுப்பாளையம், சில்வர் பீச், வன்னியர் பாளையம், ராஜீவ்காந்தி நகர், இந்திராகாந்தி நகர், சுப உப்பலவாடி.
செம்மங்குப்பம் துணைமின்நிலையம்:
கடலுார் முதுநகர், செம்மங்குப்பம், வீரன் சாவடி, பெரியக்குப்பம், ஆலப்பாக்கம், தானுார், கருவேப்பம்பாடி, பிள்ளையார் மேடு, கண்ணாரப்பேட்டை, சம்பாரெட்டிபாளையம், பூண்டியாங்குப்பம், சித்திரைபேட்டை, அய்யம்பேட்டை, பள்ளிநீர்ஓடை, ஆதிநாராயணபுரம், சங்கொலி குப்பம், சொத்திக்குப்பம், நஞ்சலிங்கம்பேட்டை, நடுத்திட்டு, தியாகவல்லி, அன்னப்பன்பேட்டை, ஆண்டார்முள்ளிபள்ளம், மடம், சிப்காட், ராசாப்பேட்டை, மாலுமியார்பேட்டை, சோனாஞ்சாவடி, தம்மனாம்பேட்டை, காயல்பட்டு, தீர்த்தனகிரி, காரைக்காடு, பச்சையாங்குப்பம், சிங்காரத்தோப்பு, கம்பளிமேடு, திருச்சோபுரம், சிந்தாமணிக்குப்பம், பூவாணிக்குப்பம்.