ADDED : ஜூலை 06, 2026 03:49 AM
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
குள்ளஞ்சாவடி துணை மின் நிலைய பராமரிப்பு பணி: குள்ளஞ்சாவடி, சமட்டிக்குப்பம், சின்னதானங்குப்பம், சுப்ரமணியபுரம், அன்னவல்லி, சேடப்பாளையம், தொண்டமாநத்தம், எஸ்.புதுார், வள்ளுவர் காலனி, காரைக்காடு.
கோரணப்பட்டு துணை மின் நிலையம்: கோரணப்பட்டு, வேகாக்கொல்லை, வசனாங்குப்பம், வெங்கடாம்பேட்டை, புலியூர், புலியூர் காட்டுசாகை, அப்பியம்பேட்டை, சத்திரம், சிவநந்திபுரம், மதன கோபாலபுரம், காட்டுவேகாக்கொல்லை, பிள்ளைப் பாளையம், பேய்க்கானத்தம், தெற்கு வழுதலப்பட்டு, கிருஷ்ணபாளையம், சமுட்டிக்குப்பம், திரட்டிக்குப்பம், கருப்பசாவடி, கட்டியன்குப்பம், கிருஷ்ணகுப்பம், அம்பலவாணன்பேட்டை, ஆயிப்பேட்டை.
தோப்புக்கொல்லை துணை மின் நிலையம்: அகரம், திம்மராவுத்தாங்குப்பம், ஆயிக்குப்பம், எடங்கொண்டான்பட்டு, தம்பிப்பேட்டை, பெத்த நாயக்கன்குப்பம், கண்ணாடி, காட்டுரெங்கநாதபுரம், தையல்குணாம்பட்டினம்.
