ADDED : ஜூலை 08, 2026 03:12 AM
அ நிறம் | அளவு
காலை 9:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை
கடலுார், கேப்பர்மலை துணை மின் நிலைய பராமரிப்பு பணி: பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், வசந்தராயன்பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்மியம்பேட்டை, மணவெளி, சுத்துக்குளம், புருகீஸ்பேட்டை, வழிசோதனைபாளையம், சான்றோர்பாளையம், திருப்பாதிரிப்புலியூர், மதி மீனாட்சி நகர், கூத்தப் பாக்கம், எஸ்.புதுார், மணக்குப்பம், எம். புதுார்.
