காலை 09.00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
சிதம்பரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: சிதம்பரம் நகர பகுதிகள், அம்மாபேட்டை, மாரியப்பா நகர், சிவபுரி, வண்டிகேட், பின்னத்துார், வக்காரமாரி, அண்ணாமலை நகர், மணலுார், வல்லம்படுகை, பிச்சாவரம், கிள்ளை.
சேத்தியாத்தோப்பு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:
சேத்தியாத்தோப்பு, பின்னலுார், எறும்பூர், ஒரத்துார், சோழத்தரம், பாளையங்கோட்டை, கொழை, ராமாபுரம், காணுார், காவாலக்குடி, முடிகண்டநல்லுார், கொண்டசமுத்திரம், வானமாதேவி, அறந்தாங்கி, சித்தமல்லி, மஞ்சக்கொல்லை, மிராளூர், மருதுார், பு.உடையூர், மதுராந்தகநல்லுார், பரதுார், அயனுார், அக்கராமங்கலம், பன்னப்பட்டு, சிறுகாலுார், சாக்காங்குடி, ஆயிப்பேட்டை, ஆடூர், வடஹரிராஜபுரம், புவனகிரி, குறியாமங்கலம், சாத்தப்பாடி.
வளையமாதேவி துணை மின் நிலையத்தில்
பராமரிப்பு பணி:
வளையமாதேவி, முகந்தெரியான்குப்பம், பெருவரப்பூர், சிறுவரப்பூர், கோட்டிமுலை, ஓட்டிமேடு, பெருந்துறை. க.புத்துார், சாத்தப்பாடி, விளக்கப்பாடி, தட்டானோடை, அகர ஆலம்பாடி, பி.ஆதனுார், உ.அகரம், தர்மநல்லுார், கத்தாழை, மும்முடிசோழகன், முத்துகிருஷ்
ணாபுரம்.

