UPDATED : ஜூலை 16, 2026 06:29 PM
ADDED : ஜூலை 16, 2026 06:26 PM
அ நிறம் | அளவு
பண்ருட்டி நகர மேலப்பாளையம் துணை மின்நிலைய பராமரிப்பு பணி ஜூலை 18 காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணிவரை
பண்ருட்டி நகரம் முழுவதும், திருவதிகை , தி. ராசாபாளையம், செட்டிபட்டறை நகர், புதிய கடலூர் ரோடு, பழைய கடலூர் ரோடு, ஆ.ஆண்டிக்குப்பம், இருளக்குப்பம் , சீரங்குப்பம், தி.ராசாப் பாளையம், எல்.என்.புரம், கந்தன்பாளையம், பூங்குணம், பணிக்கன்குப்பம், தாழம்பட்டு, மாளிகம் பட்டு, பிள்ளையார் குப்பம், செம்மேடு, மந்திப்பாளையம், சிறுவத்துார், அங்குச்செட்டிப்பாளையம் , கொக்குபாளையம்.
