தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கல்லுாரியில் பயிற்சி பட்டறை

கல்லுாரியில் பயிற்சி பட்டறை

கல்லுாரியில் பயிற்சி பட்டறை


ADDED : மார் 22, 2025 07:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2025 07:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திட்டக்குடி; திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கணிதத் துறை சார்பில் சர்வதேச பயிற்சிப் பட்டறை நடந்தது.

கல்லுாரி முதல்வர் ராஜசேகர் தலைமை தாங்கினார். விரிவுரையாளர் விஜயபாரதி வரவேற்றார். கணிதத்துறை தலைவர்கள் திட்டக்குடி அரசு கல்லுாரி சிவக்குமார், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி பாலசங்கு, விரிவுரையாளர் பொன்னுசாமி ஆகியோர் இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் கணிதவியலின் ஆய்வு மற்றும் அதன் ஆராய்ச்சி குறித்து பேசினர்.

ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ், துணை ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை, விரிவுரையாளர்கள், மாணவர்கள் பங்கேற் றனர். துணை ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us