தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கடலுார் சப் ஜெயிலில் மரக்கிளைகள் அகற்றம்

கடலுார் சப் ஜெயிலில் மரக்கிளைகள் அகற்றம்

கடலுார் சப் ஜெயிலில் மரக்கிளைகள் அகற்றம்


UPDATED : நவ 14, 2026 07:03 PM

ADDED : நவ 14, 2026 07:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 07:03 PM ADDED : நவ 14, 2026 07:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் சப் ஜெயிலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டது.

தேனி மாவட்ட சிறையில் இருந்து கடந்த 26ம் தேதி 17 கைதிகள் தப்பினர். போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு கைதிகள் பிடிப்பட்டனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, அனைத்து சிறைகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த அரசு உத்தரவிட்டது. .

அதனையொட்டி, கடலுார் சப் ஜெயிலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதில் சுவரையொட்டி உள்ள மரக்கிளைகள் நேற்று வெட்டி அகற்றப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us