தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பெண்ணை தாக்கிய இருவர் கைது

பெண்ணை தாக்கிய இருவர் கைது

பெண்ணை தாக்கிய இருவர் கைது


UPDATED : நவ 06, 2026 07:24 PM

ADDED : நவ 06, 2026 03:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:24 PM ADDED : நவ 06, 2026 03:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேத்தியாத்தோப்பு: முன்விரோத தகராறில் பெண்ணை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

சேத்தியாத்தோப்பு அடுத்த அறந்தாங்கி மேலத் தெருவைச் சேர்ந்தவர் மரியசூசை மனைவி ஜூலியன்சோபியா,38; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் மீட்பர்ராஜா மகன் ரெக்ஸ் ஆண்டனி,22; இரு குடும்பத்திற்கும் முன்விரோதம் உள்ளது.

இதன் காரணமாக, கடந்த 3ம் தேதி இரவு வீட்டிலிருந்து ஜூலியன்சோபியாவை ரெக்ஸ்ஆண்டனி, அவரது நண்பர் ரெட்டிப்பாளையம் பாலா மகன் சஞ்சய் ஆகியோர் ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் சோழத்தரம் போலீசார் வழக்கு பதிந்து ரெக்ஸ்ஆண்டனி, சஞ்சய் ஆகியோரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us