sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கோவிலில் தகராறு இரண்டு பேர் கைது

/

கோவிலில் தகராறு இரண்டு பேர் கைது

கோவிலில் தகராறு இரண்டு பேர் கைது

கோவிலில் தகராறு இரண்டு பேர் கைது


ADDED : அக் 25, 2025 11:19 PM

Google News

ADDED : அக் 25, 2025 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: ஆலடி அருகே கோவிலில் பிரசாதம் வழங்கியபோது ஏற்பட்ட தகராறில் மோதிக் கொண்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் அடுத்த டி.பவழங்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கொளஞ்சி மகன் பிரபுதேவா, 29; நேற்று முன்தினம் கோவிலில் நடந்த படையல் பூஜையில் பிரசாதம் வழங்கியபோது, அதே பகுதியை சேர்ந்த அருள் மகன் லட்சுமணன், 22, என்பவருடன் மோதல் ஏற்பட்டது.

இதில், இருவரது ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இருதரப்பு புகார்களின் பேரில், 8 பேர் மீது ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, லட்சுமணன், பிரபாகரன் ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us