ADDED : நவ 19, 2026 08:23 PM
அ நிறம் | அளவு
பண்ருட்டி: லாட்டரி சீட்டு விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் இன்று (நவ.,19) காந்திரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு, அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றுக் கொண்டிருந்த அவலியா தர்கா தெருவை சேர்ந்த இஸ்மாயில்,57; சாகுல்,32; ஆகியோரை கைது செய்தனர். மேலும், இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
