sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மதுவிற்ற இருவர் கைது

/

 மதுவிற்ற இருவர் கைது

 மதுவிற்ற இருவர் கைது

 மதுவிற்ற இருவர் கைது


ADDED : ஜன 19, 2026 05:13 AM

Google News

ADDED : ஜன 19, 2026 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: மது பாட்டில்களை பதுக்கி விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் பாரதநேரு மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது, கார்குடல் பிள்ளையார் கோவில் அருகே மதுவிற்ற அன்பழகன் மகன் மணிகண்டன், 25; படுகளாநத்தம் ஏரிக்கரையில் மதுவிற்ற சிவசண்முகம் மகன் கவுசிக், 19;ஆகியோரை கைது செய்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, அவர்களிடம் இருந்து தலா 10 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us