தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அடையாளம் தெரியாத முதியவர் சாவு

அடையாளம் தெரியாத முதியவர் சாவு

அடையாளம் தெரியாத முதியவர் சாவு


ADDED : டிச 08, 2024 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 08, 2024 04:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்:: அடையாளம் தெரியாத முதியவர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலுார் - புதுச்சேரி சாலை பெரியகங்கணாங்குப்பத்தில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இறந்தவர் வெள்ளை நிறத்தில் கோடு போட்ட சட்டையும், சாம்பல் நிறத்தில் கோடு போட்ட கைலியும் அணிந்திருந்தார்.

ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us