
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் ஆயுதபூஜை விழாவையொட்டி, ஜி.ஆர்.கே., குழுமம் சார்பில் ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.
ஜி.ஆர்.கே.,குழும நிர்வாக இயக்குனர் துரைராஜ் தலைமை தாங்கினார். டி.எஸ்.பி.,ரூபன்குமார், மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர், ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடைகள் வழங்கினர்.