நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: அண்ணாமலைப் பல்கலைக் கழக ஊழியர் இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சிதம்பரம், அண்ணாமலை நகர், மாரியப்பா நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன்,55; அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எலக்ரிட்க் பிரிவில் உதவியாளராக பணிபுரிந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு ஆதிவராகநல்லுார் பகுதி யில் இறந்து கிடந்தார்.இது குறித்து அவரது மகன் தினேஷ்குமார் அளித்த புகாரின் பேரில், புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.