/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வடலுார் பணிமனையில் சங்க பெயர் பலகை திறப்பு
/
வடலுார் பணிமனையில் சங்க பெயர் பலகை திறப்பு
ADDED : டிச 16, 2025 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: வடலுாரில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அம்பேத்கர் எஸ்.சி.எஸ்.டி., பணியாளர் நல சங்கம் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.
மாநில பொருளாளர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார்.
மாநில தலைவர் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அம்பேத்கர் எஸ்.சி. எஸ்.டி., பணியாளர் சங்க புதிய பெயர் பலகையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து இனிப்புகள் வழங்கினா ர்.
இதில் கடலுார் மாவட்ட அரசு ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் பரமேஸ்வரன், கவுரவத் தலைவர் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் மார்பன், மாநில பொதுச் செயலாளர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

