sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கிராம உதவியாளர் பணி தேர்வு

/

கிராம உதவியாளர் பணி தேர்வு

கிராம உதவியாளர் பணி தேர்வு

கிராம உதவியாளர் பணி தேர்வு


ADDED : நவ 12, 2025 07:51 AM

Google News

ADDED : நவ 12, 2025 07:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: மாவட்டத்தில் நடந்த கிராம உதவியாளர் பணிக்கான தேர்வை 978 பேர் எழுதினர்.

கடலுார் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது. மாவட்டத்தில், கடலுார், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ் ணம் உள்ளிட்ட 4 மையங்களில் தேர்வு நடந் தது.

தேர்வு எழுத கடலுாரில் 674 பேர், புவனகிரியில் 240, ஸ்ரீமுஷ்ணத்தில் 26, காட்டுமன்னார்கோவிலில் 386 பேர் என, மொத்தம் 1,326 பேர் விண்ணப்பித்தனர். இதில், 4 மையங்களிலும் 978 பேர் தேர்வு எழுதினர். 348 பேர் தேர்வு எழுதவில்லை.






      Dinamalar
      Follow us