/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோவில் கட்ட எதிர்ப்பு கிராம மக்கள் மனு
/
கோவில் கட்ட எதிர்ப்பு கிராம மக்கள் மனு
ADDED : ஜூலை 05, 2025 03:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: வேப்பூர் அடுத்த க.குடிகாடு கிராமத்தில் தனிநபர் இடத்தில் கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
மனு விபரம்:
வேப்பூர் தாலுகா, ஒரங்கூர் ஊராட்சியைச் சேர்ந்த க.குடிகாடு கிராமத்தில் சிலர் தனிநபர் இடத்தில் பெருமாள் கோவில் கட்டுதவற்கு முயற்சி செய்கின்றனர்.
இதனால் இரு சமூகத்தினரிடையே பிரச்னை உருவாகும் சூழல் உள்ளது.
எனவே, இப்பிரச்னைக்குஅதிகாரிகள் இருதரப்பினரையும் அழைத்துப்பேசி சமூக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.