தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பி.டி.ஓ.,வை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

பி.டி.ஓ.,வை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

பி.டி.ஓ.,வை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 21, 2026 03:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2026 03:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநத்தம்: ராமநத்தம் அருகே பி.டி.ஓ.,வை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநத்தம் அடுத்த அரங்கூர் ஊராட்சியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு நடந்த கிராம சபைக் கூட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை மங்களூர் ஒன்றிய அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர், இன்று காலை 10:30 மணியளவில் அரங்கூர் பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், திட்டப் பணிகளை நிறைவேற்றி கோரியும், மங்களூர் பி.டி.ஓ., மற்றும் துணை பி.டி.ஓ.,வை கண்டித்து கோஷமிட்டு கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us