தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வாக்காளர் விழிப்புணர்வு விருதையில் ஊர்வலம்

வாக்காளர் விழிப்புணர்வு விருதையில் ஊர்வலம்

வாக்காளர் விழிப்புணர்வு விருதையில் ஊர்வலம்


UPDATED : நவ 27, 2026 05:56 PM

ADDED : நவ 27, 2026 05:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2026 05:56 PM ADDED : நவ 27, 2026 05:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இருந்து வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

விருத்தாசலம் சட்டசபை தொகுதி தேர்தல் பிரிவு சார்பில் நடந்த நிகழ்ச்சியை, நேர்முக உதவியாளர் உதயகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். துணை தாசில்தார் சாருலதா முன்னிலை வகித்தார். கணினி உதவியாளர்கள் சுரேஷ், அருள்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

பெரியார் நகர் இன்பேண்ட் மெட்ரிக் பள்ளி மாணவர்கள், இசைக்கருவிகளை இசைத்தபடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். அதில், 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும்.

ஓட்டு போடுவது ஜனநாயக உரிமை, ஓட்டுக்கு பணம் பரிசுப் பொருட்கள் வாங்கக் கூடாது உட்பட பல்வேறு விழிப்புணர்வுகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொது மக்கள், பாதசாரிகளிடம் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us