/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாக்காளர் படிவ பணி கலெக்டர் ஆய்வு
/
வாக்காளர் படிவ பணி கலெக்டர் ஆய்வு
ADDED : நவ 21, 2025 05:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டியில் தாலுகா மற்றும் நகராட்சி அலுவலகத்தில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் தேர்தல் ஆணைய இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது.
இந்த பணியை நேற்று கலெக்டர் சிபி ஆதித்யாசெந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது துணை கலெக்டர் கமலம், தாசில்தார் பிரகாஷ், தேர்தல் அலுவலர் மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

