/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., சார்பில் நீர், மோர் பந்தல்
/
அ.தி.மு.க., சார்பில் நீர், மோர் பந்தல்
ADDED : மார் 30, 2025 04:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டியில் நகர அ.தி.மு.க.,சார்பில் இலவச நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
நகர செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சம்பத் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். விழாவில், அவைத் தலைவர் ராஜதுரை, நகர பொருளாளர் முருகன், முன்னாள் பேரவை செயலாளர் செல்வம், நகர எம்.ஜி.ஆர்.,மன்ற செயலாளர் பாலு, இணை செயலாளர் சத்யா கலைமணி, முன்னாள் துணை செயலாளர் இஸ்மாயில், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் கனகராஜ், முருகன், கார்த்திக் பங்கேற்றனர்.