ADDED : ஏப் 19, 2025 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பூர்; நல்லுார் வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் நீர், மோர் பந்தல் வேப்பூர் பஸ் நிலையத்தில் திறக்கப் பட்டது.
நிகழ்ச்சிக்கு, நல்லுார் வடக்கு ஒன்றிய செயலா ளர் பாவாடை கோவிந்த சாமி தலைமை தாங்கி, நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார். நிகழ்ச்சியை இளைஞரணி ஒன்றிய துணை அமைப்பாளர் குணா ஏற்பாடு செய்தார்.
அப்போது, ஒன்றிய பொருளாளர் வெங்கடாசலம், இளைஞரணி ஒன்றிய அமைப்பா ளர் தனசேகரன், நிர்வாகிகள் ராஜேஸ்வரி, சூர்யா, சாக்ரடீஸ், செல்வம், அரிசன், விஜயன், செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

