/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துணை முதல்வர் உதயநிதிக்கு வல்லம்படுகையில் வரவேற்பு
/
துணை முதல்வர் உதயநிதிக்கு வல்லம்படுகையில் வரவேற்பு
துணை முதல்வர் உதயநிதிக்கு வல்லம்படுகையில் வரவேற்பு
துணை முதல்வர் உதயநிதிக்கு வல்லம்படுகையில் வரவேற்பு
ADDED : நவ 24, 2024 11:33 PM

சிதம்பரம்; கடலுார் மாவட்டத்தில் இன்று நடக்கும் ஆய்வுப் பணிகளில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்கிறார். இதற்காக நேற்று மாலை, நாகை வழியாக கடலுார் மாவட்டதிற்கு வருகை தந்த, துணை முதல்வர் உதயநிதிக்கு மாவட்ட எல்லையான வல்லம்படுகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமைச்சர் பன்னீர்செல்வம், தி.மு.க., மாவட்ட பொருளாளர் கதிரவன் தலைமையில், வரவேற்பு அளிக்கப்பட்டது.
அய்யப்பன் எம்.எல்.ஏ., சிதம்பரம் நகர செயலாளர் செந்தில்குமார், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அப்பு சந்திரசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மருதுார் ராமலிங்கம், சரவணன், அண்ணாமலை நகர் பேரூராட்சி சேர்மன் பழனி, மாவட்ட கவுன்சிலர் சந்திரா வர்ணம், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மஞ்சு, குமராட்சி ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், சங்கர், சோழன், நிர்வாகிகள் சபாநாயகம், திருமூர்த்தி, மதியழகன், மனோகர், தங்க ஆனந்தன், முத்துசாமி, கணேசமூர்த்தி, ஜெய பாண்டியன், ராயர், சுந்தரபாண்டியன், சிதம்பரம் நகர துணை செயலாளர்கள் பாலசுப்ரமணியன், இளங்கோவன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அப்பு சத்தியநாராயணன், தொழில்நுட்ப பரிவு ஜாபர்அலி, விளையாட்டு மேம்பாடு அணி அமைப்பாளர் சதீஷ்குமார், கடலுார் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, மாநகராட்சி செயலாளர் ராஜா, விஜயசுந்தரம், டாக்டர் பிரவின், இளைஞரணி குமரகுரு உட்பட பலர் பங்கேற்றனர்.