ADDED : நவ 26, 2025 07:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் சரத் தலைமை தாங்கி, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி மற்றும் உதவித்தொகையை வழங்கினார் .
கவுன்சிலர்கள் சுமதி ரங்கநாதன், மகேஸ்வரி விஜயகுமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் ஜெயமணி, பகுதி துணை அமைப்பாளர்கள் பிரகாஷ், சதீஷ், திருமலைவா சன் முன்னிலை வகித் தனர். விழாவில், நிர்வாகிகள் ராஜேஷ், தீபக் ராஜன், அன்பழகன், ராசன், அஜித், அமர்நாத், பாலாஜி, கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

