UPDATED : நவ 10, 2026 03:24 PM
ADDED : நவ 10, 2026 03:22 PM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார், செம்மண்டலத்தில் தி.மு.க., சார்பில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
மாநகர கவுன்சிலர் பிரகாஷ் தலைமை தாங்கி, துாய்மை பணியாளர்களுக்கு புத்தாடை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில், நிர்வாகிகள் முருகன், அஷ்ரப் அலி, பரணி குமார், விஜயகுமார், விஜி, சிலம்பரசன், அசோக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
