ADDED : நவ 30, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி ; குடிபோதையில் தாக்கிய கணவர் மீது, மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
குள்ளஞ்சாவடி அடுத்த அப்பியம்பேட்டை, வடக்கு தெருவை சேர்ந்தவர், பட்டாபு மகன், கதிர்வேல். இவரது மனைவி, அமுதா, 48; நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டுக்கு சென்ற கதிர்வேல், அமுதாவை ஆபாசமாக திட்டி தாக்கினார். இதில் காயமடைந்த அமுதாவை கடலுார் அரசு மருத் துவமனையில் சேர்த்தனர்.
அமுதா கொடுத்த புகாரின் பேரில் கதிர்வேல் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.