தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மனைவி மாயம்: கணவர் புகார் 

 மனைவி மாயம்: கணவர் புகார் 

 மனைவி மாயம்: கணவர் புகார் 


ADDED : டிச 15, 2025 06:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2025 06:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே வீட்டைவிட்டு வெளியே சென்ற மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

கருவேப்பிலங்குறிச்சி அடுத்த டி.வி.புத்துார் கிராமத்தை சேர்ந்தவர் குமார், 38; இவரது மனைவி நிர்மலா, 29; கடந்த, 6ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற நிர்மலா, வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் காணவில்லை.

இதுகுறித்து, குமார் கொடுத்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us