தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா?

விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா?

விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா?


UPDATED : ஜூலை 01, 2026 08:51 PM

ADDED : ஜூலை 01, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 01, 2026 08:51 PM ADDED : ஜூலை 01, 2026 07:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சத்திரம்: சிறுபாலையூரில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டுமென, இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புதுச்சத்திரம் அடுத்த சிறுபாலையூரில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் விடுமுறை நாட்கள் மற்றும் மாலை நேரங்களில் விளையாடுவதற்கு மைதானம் இல்லை.

இதனால் விளையாட்டு போட்டியில் ஆர்வம் இருந்தும், விளையாடுவதற்கு இடம் இல்லாமல், இளைஞர்கள் பாதிக்கும் நிலை உள்ளது.

எனவே இப்பகுதி மக்கள் நலனை கருத்தில் கொண்டு, சிறுபாலையூரில் விளையாட்டு மைதானம் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இப்பகுதி இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us