/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெள்ளாற்றில் மணல் திருட்டு தடுக்கப்படுமா
/
வெள்ளாற்றில் மணல் திருட்டு தடுக்கப்படுமா
ADDED : பிப் 03, 2025 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரி, மருதுார் பகுதியில் வெள்ளாற்றில் மணல் திருட்டு அதிகரித்து வருவதால், இயற்கை வளம் அழிக்கப்படுவதாக விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
புவனகிரி, மருதுார் போலீஸ் எல்லை குட்ட வெள்ளாற்று கரையோரப் பகுதியில் தினசரி ஆற்றில் மணல் திருட்டு அதிகரித்து வருகிறது.
வருவாய்த்துறையினர்,பொதுப்பணித்துறை மற்றும் போலிசாருக்கு தெரிந்தும் கண்டும் காணாமல் உள்ளனர்.
இதனால் வெள்ளாற்றில் இயற்கை வளம் அழிந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

