sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தொழிலாளியை தாக்கி நகை, பணம் பறிப்பு

/

தொழிலாளியை தாக்கி நகை, பணம் பறிப்பு

தொழிலாளியை தாக்கி நகை, பணம் பறிப்பு

தொழிலாளியை தாக்கி நகை, பணம் பறிப்பு


ADDED : நவ 10, 2025 03:56 AM

Google News

ADDED : நவ 10, 2025 03:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே, தொழிலாளியை தாக்கி நகை, பணம் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோண்டூரை சேர்ந்தவர் வீராசாமி, 50; தொழிலா ளி. இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில், சென்னை - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் கீ ழே உட்கார்ந்திருந்தார்.

அப்போது அந்த வழியே நடந்து சென்ற, 2 மர்ம நபர்கள் வீராசாமியை மிரட்டி அவர் வைத்திருந்த, 12 ஆயிரம் ரூபாய் மற்றும் 4 கிராம் தங்க செயினை பறித்து கொண்டு தப்பியோடினர்.

நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து வழிப்பறி செய்தவர்களை தேடி வருகின்றனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன் சம்பவம் நடந்த, அதே இடத்தின் அருகே உள்ள மற்றொரு பாலத்தின் கீழ் இதே போன்று வழிப்பறி நடந்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us