ADDED : ஜன 02, 2025 11:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பத்தில் ரயிலில் சிக்கி தொழிலாளி இறந்தார்.
நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டை சேர்ந்தவர் சண்முகம் மகன் மனோகர், 24; சென்டரிங் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் பைக்கில் சென்றவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், நேற்று காலை சரவணபுரம் அருகே ரயிலில் அடிப்பட்டு மனோகர் இறந்து கிடந்தார்.
கடலுார் முதுநகர் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.