நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே குடிக்க பணம் தராத ஆத்திரத்தில், தொழி லாளி துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
பரங்கிப்பேட்டை அகரம் வானவர் சந்து தெருவை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன், 35; தொழிலாளி.
இவர் நேற்று முன்தினம் குடிப்பதற்கு தனது தாயிடம் பணம் கேட்டு தராாதால், மனமுடைந்த கொளஞ்சியப்பன் வீட்டிலேயே துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
இது குறித்து, பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

