தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை


ADDED : நவ 18, 2026 03:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2026 03:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குள்ளஞ்சாவடி: மீன் பிடிக்கும் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

குள்ளஞ்சாவடி அடுத்த பெரியகாட்டுசாகையை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் குமார்,47. மீன் பிடிக்கும் தொழிலாளியான இவர் ஆஸ்துமா நோயால் கடந்த, 5 ஆண்டுகளாக அவதியடைந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று (நவ.,17) வீட்டில் தனியாக இருந்த குமார், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us