sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா

/

ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா

ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா

ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா


ADDED : ஆக 04, 2025 07:09 AM

Google News

ADDED : ஆக 04, 2025 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : கடலுார், கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் கோவிலில் 354ம் ஆண்டு ஆராதனை விழா நடக்கிறது.

கடலுார், கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் கோவிலில் 354ம் ஆண்டு ஆராதனை விழாவை முன்னிட்டு வரும் 10ம் தேதி பூர்வ ஆராதனை, மாலை 6:00 மணிக்கு ராஜீவி கணேஷ் குழுவினரின் நாம சங்கீர்த்தனம், 11ம் தேதி மத்ய ஆராதனை நிகழ்வாக காலை 9:00 மணிக்கு பாலச்சந்தர், பாலமுருகன் குழுவினரின் நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடக்கிறது.

மாலை 6:00 மணிக்கு வாய்ப்பாட்டு வித்யா கல்யாணராமன், வயலின் வெங்கடசுப்ரமணியன், மிருதங்கம் ரோகித் பிரசாத் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. 12ம் தேதி மாலை 6:00 மணிக்கு ஸ்ருதி பட் வாய்ப்பாட்டு, வயலின் லட்சுமி, மிருதங்கம் ரோகித் பிரசாத் ஆகியோரின் உத்ர ஆராதனை நிகழ்வு நடக்கிறது.

ஏற்பாடுகளை ஸ்ரீமத்வ சித்தாந்த சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us