sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பேஸ் புக்கில் பெண் குறித்து தவறான பதிவு

/

பேஸ் புக்கில் பெண் குறித்து தவறான பதிவு

பேஸ் புக்கில் பெண் குறித்து தவறான பதிவு

பேஸ் புக்கில் பெண் குறித்து தவறான பதிவு


ADDED : டிச 23, 2024 05:25 AM

Google News

ADDED : டிச 23, 2024 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி அருகே பேஸ்புக்கில் பெண்ணை பற்றி தவறாக பதிவிட்டவர் மீது காடாம்புலியூர் வழக்குபதிந்து தேடி வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த கொஞ்சிக்குப்பம் சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் சக்திகிருஷ்ணன்.

இவர் பெரியபுறங்கனி சேர்ந்த ஒரு பெண்ணை பற்றி பேஸ்புக்கில் தவறாக பதிவிட்டிருந்தார்.

இது குறித்து பெண்ணின் சகோதரர் புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து சக்திகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us