தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்


UPDATED : நவ 13, 2026 09:46 PM

ADDED : நவ 13, 2026 09:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 09:46 PM ADDED : நவ 13, 2026 09:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுாரில் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். .

கடலுார், குமாரப்பேட்டையைச் சேர்ந்தவர் கண்ணன் மகள் சுவேதா,23; பண்ருட்டியில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 11ம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்ற சுவேதா மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில், கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து சுவேதாவை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us