தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கத்தியுடன் ரகளை வாலிபர் கைது

கத்தியுடன் ரகளை வாலிபர் கைது

கத்தியுடன் ரகளை வாலிபர் கைது


ADDED : நவ 19, 2026 09:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2026 09:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: பொது இடத்தில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் பழமலைநாதர் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் ஹாஜி முகமது மகன் முகமது ஷாருக்கான்,18. இவர், இன்று (நவ.,19) மாலை பொது மக்களை அச்சுறுத்தும் வகையில், பொது இடத்தில் கையில் கத்தியுடன் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார்.

தகவலறிந்த இன்ஸ்பெக்டர் சந்துரு உள்ளிட்ட போலீசார் நேரில் சென்று, அவரை பிடித்து விசாரித்தனர். இவர், அடிக்கடி இதுபோல் ரகளையில் ஈடுபடுவது தெரிந்தது. இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, ஷாருக்கானை கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us