sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திருட முயன்ற வாலிபர் கைது

/

திருட முயன்ற வாலிபர் கைது

திருட முயன்ற வாலிபர் கைது

திருட முயன்ற வாலிபர் கைது


ADDED : மே 15, 2025 11:40 PM

Google News

ADDED : மே 15, 2025 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: வீட்டில் திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திட்டக்குடி அடுத்த கூடலுார் ஆண்டாள் நகரைச் சேர்ந்தவர் சக்திவேல்,39; இவர் கடந்த 13ம் தேதி, இரவு தனது குடும்பத்துடன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 12:00 மணிக்கு அவரது வீட்டில் 4 மர்ம நபர்கள், திருட வந்தனர்.

அதில், ஒருவர் திட்டக்குடியில் பதுங்கியிருப்பதாக சக்திவேலுக்கு நேற்று மதியம் 1:00 மணிக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அவர் கிராம மக்களுடன் சந்தேகத்திற்குரிய நபரை பிடித்து ஆவினங்குடி போலீசில் ஒப்படைத்து புகார் செய்தார்.

விசாரணையில், ஆவினங்குடி, மாரியம்மன் கோவில் தெரு ராஜேந்திரன் மகன் அழகுதுரை, 23; என்பதும் திருட வந்ததையும் ஒப்புக்கொண்டார்.

உடன், போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us